சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Friday 24 May 2013

பை2கு----3

           இஷ்ணி பொ4ரெ பை4கு ஸொந்துஸெர தே3ரியொ ஆசீர்வாத்,

           குமார கு3ப்து ராஜ் ஜலத்தேவேள் ஒகெ ராஜ்யாதி4 காரிகன் (கவர்னர்) ஹொதெ விஸ்வ்வர்முகு பெ3டொ ப3ந்து4வர்மு. தெனு ராஜ்யாதி4காரி ஹோனாத்திக்காம் ஸௌராஷ்ட்ருனு, யோக் கு3ம்புகன் ரீ: மக3விந்நிம் ஜொடுஞ்செ – செர்செ – ஹன்னவுன் தொ2வ்லி – செடா3வ்க –தெங்கஸ்மான் து3ஸ்ர நீ; மெனத்திஸான் புனிதம் ஹொய – விலாஸ் ஹொயெ – கொ3புரு க2லஸு ஸெந்த ஸுரிது த4வ்ரொ ப4ந்திராஸ். கி.ப2. 437—438 ஸஹஸ்யா ம:டா3ம் புன்னிமுகு தெர்வ தி2ன்னும் ஈ த4வ்ரொ ஹுட்3 ஸொட்3ராஸ். காலாந்த்ரமு அத்3தி3கு ரஜான் ராஜ்ஜல்நிம் தீ த4வ்ரொ பு2ட்2கொ – துட்3கொ ஹொய் ஜேடி3யொ. தெகஹால் தீ த4வ்ரொ புனருத்3தா4ரணு கெர்னொ மெனி கி.ப2, 473 ஒர்ஸு ப2ல்லோ தபஸ்யா ம:டா3ம் புன்னிமு தி3வந்தி34வ்ரொ நொவ்வொ கெரி, பீ2ர் பு2ள்ளாஸ்தி2திக் க2ள்ளி அவ்ரியாஸ். ஈ விவருன் மாண்டே3ஸார் டங்கினிம் வத்ஸபதி கவ்னிகன் ஸே.

        எமாம் ரீ; அமி 473 ஹூண ஒர்ஸுமூஸ் ஸௌராஷ்ட்ர தே3ஸும் ரீ: ப4ராட் அவந் நிகிளிடி3யாமெநி களாரேஸ். ஸௌராஷ்ட்ர தே3ஸ் ஹொல்லோ துரிடெ3 ரஜான் ஸொடி34ராட்3 அவெயொ 473 – வ ஒர்ஸும். ஜெ2டா3க் அவத்தக் நிகிளெ ஒர்ஸு1024 ஹூண ஒர்ஸு. அமி தீ தே3ஸ்.

       ஸ்ரீ எப். ஜே. ரிச்சர்ட் (Mr.F.J.Richards) ஸ்ரீஸர். அடுல் சட்டர்ஜி (Sir Atul Chatterjee) ஸ்ரீஆர்,ஸெவெல் (Mr.R.Sewell) மெனத்திஸா ‘சரித்துரு லிக்குநாருன்’’ (வரலாற்றாசிரியர்கள்) மாண்டே3ஸார் டங்கிநிம் ஸங்க3ன் அவெ (473-ம் ப4ராட்3 அவெ) கு3ம்புஸ் அத்தொ தெ3க்ஷண் போகும் ஸேத்தெ ஸௌராஷ்ட்ர கு3ம்பு (அமி) மெந்காந் மென்ராஸ்.

       கி.ப2.1055 ஒர்ஸு ரீ; ஸௌராஷ்ட்ருநு மால்வா ரீ: நிகிளி தெ3க்ஷண் போகும் அவ்நொ ஹொய்யொ. விந்தி3ய தொ3ங்க3ர் த3டி கல்யாண் வாட் தே3வகி3ரி அவி செராஸ். தேட் தீ3ஸோ (200) ஒர்ஸு ---சொவ்த்3வ ஸதாப்3தி4 (14-ம் நூற்றாண்டு) லெந்து ஸொம்புகந் ஜிவ்ராஸ்.

       கி.ப2.1300 ஒர்ஸும் — துரிடெ3ரஜான் தே3வகி3ரிக் அவி தேட் ஸேத்தெ மெந்காநுக் தொ3வ்டெ3வேள் ஸௌராஷ்ட்ருன் தே3வகி3ரிம் ரீ:கம்பிலாம் அவி பொந்நாஸ் ஒர்ஸு ஹொல்லொ ரீ:ரியாஸ். கம்பிலா ஸொடி3 நிகிளாத்தெநு துங்கப4த்3ரா நெத்3தி33டி விஜயநக3ரமுக் அவி தேட் ஸாஸ்வதங்கந் தே3ட்3ஸோவு (150) ஒர்ஸு ஜிவ்ராஸ்.

    ரமாரமி (ஏறத்தாழ) கி.ப2.1400ம் ஸௌராஈட்ருன் தமிழ்நாடு3ம் காப் அவந் நிகிளிடியா. தஞ்ச1வூர், மதுரை, வட ஆற்காடு, திருநெல் வேலி ஹொயெ ஈ ஜில்லாமுநும் 1400 ரீ:1450 லெந்து காப் அவ்ராஸ் மெனுவாய். தயோதொ (அதாவது) தஞ்சாவூரும் ஸ்வதந்திர நாயக்க ராஜ்யம் உஜத்தொ ஸீரு அஸி ஒர்ஸு பு2ள்ளொ மெனுவாய்.

      இஸோகன் அமி தெ3க்ஷண்புடொ அவி செரந் லோபுலாம் தெட்தேட் ஒக்கொக்கொ கா3முநும் ரீ: ஜிவராஸ் மெநி களாரேஸ். தே வேளும் தெட்தேட் ஸேத்திஸா தெ2வ்டொ3 சாலுந் பா4ஷாவத்தாந் அம்ரெ கலாசாரம்முகிந் பா4ஷாம் அவி செர்ரேஸ். ஆதா4ருக் தெ2வ்டயொகிந் துஸ்ரெ விவருணு ‘சர்வலேகும்’ லிக்குஸ் மெநத்தெ களல்லி எக ஸெராவடி முஸள்ளரேஸ்.

                                                                      இஸக3

              தொரெ பா3ந்த3ம் ஹொயெ த3தொ3 ந:ந்கொண்டா3ன் ப3பு சாரநாத்.

Thursday 23 May 2013

பை4கு - 3 ஸௌராஷ்ட்ர லிபிம்


       ovZBba  nqkg
F}BCV Yajs Ywkg maZBlg msj oqjvxa EmvjBbelB.
    Kgcej ighBlg jepBpnlBls bqNB Aks jepBxeOvkejv Kzb”-(கவர்னர் )uals bvmBbbjBcgkg ysXa yZBOgbjBcg. lsZg jepBxeOvkejv ufZelBlvkBkecB mrje}BXBjgZg xfkB igcBhgkZB jV; cibvZBZvcB paXg]Bds-dsjBds- uZBZbgZB LabBnv ds[ebBk lsUBkmBceZB ogmBj ZV: csZlBlvmeZB hgZvlcBuax bvnemBuax iahgjg Knmg msZBl mgjvlg ObBja YZBovjemB. Kv.H.437 438 mumBxe c:[ecB hgZBZv cgkg lsjBb LvZBZgcB R ObBja ug[B ma[BjemB.
     keneZBljcBcg zoBovkg jpeZB jepBpnBZvcB Lv ObBja hgZjgoBOejCg ksjBZa csZv kv.H.473 AjBmg HnBnf lhmBxe c:[ecB hgZBZcg ovbZBov ObBja ZabBba ksjv HVjB HgNBNemBLvlvkB KNBNv zbBjvxemB. R bvbjgZB ceCB[qmejB XUBkvZvcB blBmhlv ibBZvkZB mq.
     ScecB Jv: zcv 473 utC AjBmgctmB mrje}BXBj oqmgcB Jv: YjeXB zbZB ZvkvNBNv[vxe csZv kNejqmB. Mrje}BXBj oqmB uanBnf lgjv[s jpeZB Ps[ekB zblBlkB ZvkvNs AjBmg 1024 utC AjBmg. Zcv LV oqmB maov Yje[B zbsxa 473 b AjBmgcB.
     ShB.pq.jvdBdjBXB, mjB.zXgnBd XBXjBpv, EjB. MsbsnB csZlBlvme djvlBjg nvkBkgZejgZB ceCB[gmejB XUBkVZvcB mUBiZB zbs(473 cB Yje[Bzbs) igcBhgmB zlBla osXBdCB hfrgcB mqlBls mrje}Bjg igcBhg (zcv) csZBjemB.
     Kv.H. 1055 AjBmg Jv: mrje}BXBjgZg cenBbe jV: ZvkvNv osXBdCB hfkgcB zbBZa uaxBxa. bvZBovx oaUBijB oXv knBxeCB beXB oqbivjv zbv dsjemB. lqXB oVmf(200) AjBmg dabBoBb mbeyBOv nsZBlg macBhgkZB pvbBjemB.
     Kv.H.1300 AjBmgcB lgjv[s jpeZB oqbivjvkB zbv lqXB mglBls csZBkeZgkB oabB[sbqNB mrje}BXBjgZB oqbivjvcB jV: kcBhvnecB zbv haZBZemB AjBmg uanBnf jV: jvxemB. kcBhvnecB ma[v ZvkvNelBlsZg lgUBkYoBje ZsoBov oXv bvpxZijcgkB zbv lqXB mfbg(150) AjBmg pvbBjemB.
      Jcejcv kv.H.1400 cB mrje}BXBjgZB lcvnBZeXgcB kehB zbZB ZvkvNBNvovxe. L]BpebtjB, cOgja, b[EjBkBke[g, lvjgZsnBbqnv uax R pvnBnecgZgcB 1400 jV: 1450 nsZBog kehB zbBjemB csZgbexB. Lxfla l]BpebtjgcB mBblZBlvj ZexkBk jepBxcB GplBlf mVjg, zmv AjBmg HgNBNf csZgbexB.
      FmfkZB zcv osxBdCB hgXa zbv dsjZB nfhgnecB lsXBlqXB AkBkakBka iecgZgcB jV: pvbjemB csZv kNejqmB. lq bqNgcB lsXBlqXB mqlBlvme LsbB[a dengZB Ye}e blBleZB zcBjs knedejcBcgkvZB Ye}ecB zbv dsjBjqmB. EOejgkB LsbBoxakvZB lgmBjs bvbjgCg djBb nqkgcB nvkBkgmB csmNBNjqmB
                                        Fmi
   Lajs yeZBocB uaxs ooa Z:ZB kaCBoeZB Yhg mejZeLB.


Tuesday 21 May 2013

அம்மாவே தெய்வம் உலகினிலே!



      ஸௌராஷ்ட்ரஇனமொழிஇலக்கியஇதழான வல்லரி (பூங்கொத்து) யில் பை4கு (தம்பிக்கு) பை2ல லேகு (முதல் கடிதம்) ஸௌராஷ்ட்ர எழுத்திலும் தமிழ் எழுத்திலும் வெளி வந்ததைப் படித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நம்பலாம் அல்லவா? இப்போது------

        நேற்று இரவு பை4கு (தம்பிக்கு) தி3வொ லேகு --- ஸௌராஷ்ட்ர எழுத்திலும் தமிழ் எழுத்திலும் எழுதி வெளியிட்டுள்ளேன்.

       ஸௌராஷ்ட்ர எழுத்து படிக்கத் தெரிந்த சான்றோர் தயை செய்து ஸௌராஷ்ட்ர எழுத்தில் உள்ளதைப் படியுங்கள்.குறையோ பிழையோ இருப்பின் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.ஏனெனில் நீங்கள்தான் என் ஸௌராஷ்ட்ர மொழி ஆசிரியர்.

       ஸௌராஷ்ட்ர எழுத்தை இன்னும் கற்காத அருமை அன்பர்கள் தமிழ் எழுத்தில் வெளியாகி உள்ளதையாவது படியுங்கள்.

       இந்தக் கட்டுரைத் தொடர் முதன் முதலில் பாஷாபிமானி பத்திரிகை ஆரம்பித்த சமயம் அதில் தொடராக எழுதப் பட்டு, பின்னர் நண்பர் திரு.எஸ்.டி.ஞானேஸ்வரன் அவர்களால் புத்தக உரு பெற்று --- சோலை முருகன் கல்யாண மண்டபத்தில் திரு.என்.எம்,ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் --- திரு.சி.எம்.வி. கிருஷ்ணமாச்சாரி அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை ஆர்வத்துடன் வந்து பெற்றவர் தெய்வத்திரு.பி.ஜே.சாந்தாராம் அவர்கள்.

**********************       *******************************               ******************

     எல்லாம் சரி…..ஒரு மன வேதனையைச் சொல்லட்டுமா? மனத் துயரை நெட்டுயிர்த்து வெளியிடுவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

      ‘’ பிறந்த நாடும் பேசும் தாய் மொழியும் நமதிரு கண்கள் ‘’– என்பதையே சான்றோர் --- ‘’ நாடும் மொழியும் நமதிரு கண்கள் ‘’ – எனச் சுருக்கமாகச் சொல்லிப் போந்தனர். இம்மட்டோ?

     நாயகி ஸ்வாமிகள் சொன்னார்களே, ‘’பாஷா பக்தி நீஸ்தெனொ பாத் நீஸ்தெ பொன்னொ ‘’—என்று. நானாக இருந்திருந்தால் ‘’…….. பாத் நீஸ்தக் மொன்னொ’’—என்று சற்று கடுமையாகவே சாடியிருப்பேன். (நாயகி ஸ்வாமிகளுக்கும் இந்தப் பாமரனுக்கும் உள்ள வேற்றுமையே இதுதானே )

      என் தாய் மொழிப் பற்று என்னிடம் எந்த அளவுக்கு இருக்கிறது?’ – என்று ஒவ்வொரு அன்பரும் ஒரு கணம் --- ஒரே ஒரு கணம் நெஞ்சில் கைவைத்து எண்ணிப் பாருங்கள்.

       ஸௌராஷ்ட்ர மொழியில் பேசத்தெரிந்த நம்மால் ஸௌராஷ்ட்ர மொழியில் எழுதப் படிக்கத் தெரியவில்லை என்றால் என்ன பொருள்?

      ஒரு விஷயம் சொல்லட்டுமா?

      மகன் கடல் கடந்து போய் அமெரிக்காவில் ‘’ஜேஜே’’—என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். இங்கே தாயோ பிள்ளைப் பாசத்தில் நொந்து நூலாகிக் கிடக்கிறாள்.என்றாலும் மகன் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை தொலைப்பேசியில் தாயுடன் பேசுகிறான்.

       போதுமா இந்த உறவு?

       வெறும் பேச்சு காற்றோட போச்சு!

       தாயின் அழகுருவத்தைக் கண்டு களிக்க அந்த மகனின் மனம் துடிக்காதா?

       நீங்கள் சொல்லலாம் இப்போதுதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டதே! நினைத்த மாத்திரத்தில் கணிணியின் முன் அமர்ந்து சாட்டிங்காமே ஏதோ காமிரா இணைப்பும் மைக்கும் இருக்குமாமே! அதன் முன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டால் கணிணியில் உருவத்தைப் பார்த்துக் கொண்டே பேசி விடலாமாமே! சொல்லக் கேள்வி. இவ்வளவு பெரிய விஷயமெல்லாம் இந்தப் பாமரனுக்கு எங்கே தெரியப் போகிறது.?

        என்றாலும் ---------

        எல்லாம் சரி இவ்வளவு தூரம் விஞ்ஞானம் வளர்ந்த பிறகும் கூட என் அருமை ஸௌராஷ்ட்ர அன்பனுக்கு தன் தாய் மொழி எழுத்தைக் கற்க வேண்டும் என்ற துடிப்பு வரவில்லையே?

       இதைத்தான் உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் என்பேன்.

       இல்லையா பின் -----------

       நண்பா…. கணிணி சாட்டிங்கில் நீ உன் தாயின் நிழல் உருவத்தை மட்டும்தான் பார்க்க முடியும். --- அம்மாவைப் பரிவுடன் பாசத்துடன் தொட்டுப் பேசி --- அந்தத் தாயின் மடியில் ஒரு கணமேனும் தலை வைத்துப் படுத்து அந்த தெய்வானுபவத்தைப் பெற உங்கள் விஞ்ஞானம் பெற்றெடுத்த கணிணியின் சாட்டிங்கால் முடியுமா?

       ஆனால் -------------

       உங்கள் தாய்மொழி எழுத்தை மிகச் சில நாள்களில் கற்றாலே போதும் --- அந்த அன்னையின் உருவத்தைக் கண்டு களித்துப் பேரின்ப வெள்ளத்தில் நீந்தலாமே!

     எனதருமை ஸௌராஷ்ட்ர தோழா!....அந்த நன்னாள் எந்நாள்? இதற்கான விடை உன் கையில் தான் இருக்கிறது.

       இன்னொரு உண்மையைச் சொல்லட்டுமா?

      அனைவருக்கும் ஸௌராஷ்ட்ர எழுத்தைக் கற்பிக்கும் திட்டம்’ – ஒன்றை நான் தீட்டி அதற்காக ஒரு பாடத்திட்டத்தையும் (Syllabus )   தயாரித்து வைத்தேன்.அதன்படி வாரம் மூன்று நாள்கள்  எழுத்து தொடங்கி ஸௌராஷ்ட்ர கல்வி கற்பிக்கும் அத்திட்டம் இன்னும் என் உள்ளத்திலேயே உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் -----

       இது போன்ற அரும் பெறும் பணிகளைச் செய்ய எத்தனையோ பெரியவர்கள் இருக்கும் போது பாமரனாகிய நான் முந்திக் கொள்வது தகுமா? – என்று தான் தயங்குகிறேன்.ஆம்

      முந்திரிக் கொட்டையாக முந்த விரும்ப வில்லை. என்றாலும்-
     காலத்தின் கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்.

     பார்ப்போம்!

    நான் நினைப்பது ஒன்று என்னைப் படைத்தவன் நினைப்பது…..?

       யாரே  அறிவர்!
***********************************************************************************************************

விசனக் கவிதை


ஒரு மகனின் பிதற்றல்

அம்பா …………………………..

மீ சல்லேத் ஸே!

தொரெ வத்தான் மொரெ காணும் பொல்லேத் ஸே.

தீ வத்தானுன் ஐக்குதோ ஐக்குதோ பெலி ஸ்ரேஸ்டுகன் லகரேஸ்!

தீ வத்தானுன் ஐகுத ஐகுதொ பெலி இன்புகன் லகரேஸ்.

தீ வத்தானுன் ஐகுத ஐகுதொ பெலி குள்ளெகன் லகரேஸ்.

குள்ளெ ….. குள்ளெ ….. காண்போர் ஒண்டே குள்ளேஸ்.

தொரெ வத்தானுன் ஒண்டெ ஒண்டெ இக்கெ சொகட் ஸே.

அம்பா ………………………………

ரியதி மெள்ளி ……. தொரெ பெடோ ஹொய மீ அங்குன் தொரெ 
தோண் ஸீரெநி.

அங்குன் தொரெ உரு ஸீரெநி.

அம்பா …………..

இக்கெ ஸிங்கார்கன் வத்தகெரரியொ தூ அங்குன் இக்கெ ஸிங்கார்கன்ராய் ……. ஹொயத் மெள்ளி ……….

அவ்ரெ பொள்டமுனும் தமிழ் மாயி உரு களடராஸ் …… 

பொர்ங்கிமாயி உரு தெக்கடராஸ் …………….

தேசிய மாய் மெநாநா தெல்லெ ஹிந்தி மாயி உரு மெல்லி ஸிக்கட்தேராஸ்.

அங்குன் ஸுந்துர் தடி ஸேத்தெ பிரான்ஸ் ..ஜெர்மனி ஜப்பான் மெனி காய் காய் தேஸு பாஷா மாயிந் உரு பூராக் களடராஸ் 

…. ஹொயதி மெல்லி …………

அம்பா ……………

காம்போர் ஸேத்தெ ஸௌராஷ்ட்ர பொள்டமுநும் தீ அம்கொ தொரெ உரு ஸிக்கடி …. தெக்கடி களடன்கா?

     தீ கால் அவய்யா ?

கொப்போ அம்பா …… மீ தொக தொளொபோர் ஸீ ஸொம்பு பொந்தத்த திந்நு கொப்ப அவய்?

தேவூ …….கீஷ்டு தேவூ ……தூ தீ ருவ்வொ அநுக்ரஹம் கேர் பா !

மொக …… ஹந்நவ் நொக்க … கேர் தார் நொக்க ……மொரெ மாயி தோண் ஸாத்தக் தீ அநுக்ரஹம் கேர்பா…………

    வந்தில் ஜியெந்.

Monday 20 May 2013

பை4கு - 2


          Ywkg--  2                                  
               ovbangk

  
hBjqc uaxs Ywkg pgkBkg EmVjBbeoB. 
 Mrje}Bj oqmgcB kv.Hg.(kvjgmBlg GpZB HgNBNa)50 Cb jv: kv.H. (kvjgmBlg Gpq HnBna)5 nsZBlg dlBjh csZlBls jpe bcBmebNv jepBpnBnqlB ualvjqmB. lscecB zZBLUBkZB jepBpns jpf ovZBba jglBj mvcBc:. Lska ovba dZBlBjighBlg pvIv cajXBXvxa. Lv bqNB jV: mrje}BXBj hBjlg}B crjvx bcBmebNv mrmZbq}B oba dZBlBjighB lgkg ysXa Hwnf kgcejighBlg. Lsk keng kv.473 csZv R.lmBXZB csZlBlsZg nvkBkvjemB. lV kgcejighBlg XUBks XUBkvZvcB,hXBXbexkZBZgkB ynBBBbZBlgkZB igpjelgcB o[BdvCB ks[BXjB kehB pb[smBcsZv mq! SnBns henv Ye}ecB nvkBkvjemB. Uaxlv zcBjs YwZB ACBXsZg(>mvnvhv hvjedejkCg)mrje}BXBj nvhv hgje lZg uax nvhv csZslB  XUBkvZv kkf hgjelZg uax lV nvhvcB ZV;”- csZv hgmvjemB. XUBkslBlsZa kgcejighBlg. Lska celBjg Ye}a henv.lsZa lska celBjg Ye}ecB XUBkvjvxa.zcB bvbjgZg XUBks lV XUBkvZv mrje}BXBj Ye}ecB XUBkgZelBlsuenB zcBjs Ye}f mrje}BXBj Ye}f Ze: csZlBlsxe?henvYe}e XUBkvZvcB henv nvhvcB XUBkgZelBlkB SZg mrje}BXBj Ye}ekB Zekjv nvhv >mvkZBKNBNjvxa makZBmrje}BXBj nvhv >mvkZB KNBNv XUBkgZxe?csZlBls jgbBba uXBBbv mZf! mrje}BXBjZtmB mrje}BXBj nvhvcB nvkBkZ BmskBkjeZv- R nsXBdZgcB zenv Ye}e XUBkvZvcB mrje}BXBj nvhv oskBkeZv csZv hgmv nvkBkjvxa krlgkZB ZV:? F Z:ZBZ bvbjBcsNBNv kNZelBlska ACBXs hlBlvjvka mBjqxUBicg, ஸௌராஷ்ட்ர மொழி ஆராய்ச்சியாளர்’’—csZv csnv nvkBkv Zgov ksjv cgmXBXvxa. NepB ZV:.
        F ceCB{qmejB XUBkvZv cenBbe csZlBls iecBcg mqlBls.bBvmBlejBkZB-cuekbv uax blBmhlv csZlBlsZg ibs kebvx jmZa msZBla F XUBkvZvcB jv zcBjs ANB{gZB kfZkB pvbBjem BcsZlBlvme jmZa haZBos bvbjBZg kNejqmB. zcBjs zcBceZgZB isNecB hg}Bh uejcgZB InBnv pvnqlB ualemv csZlBls YsNv mvUBiejBkZB mUBijqmB
        Henv Ye}ecB mqlBls lV XUBkvZvcB,zlla PbBZvZB, AZBlgZB henBxcBkZB.bmVkjcBmsZBlf, bXBkqkZBinBnlBlvme uejcgZB, heZgZB inBnvkvZB uelgcB HtngZB KaN ksjBnvkvZB ualemB. jv;xslB csNBNv lsZg h}glgcB oV hajakZ BmqlBlq yaXBXecB mvbs dabBnv, mrna HvnBnZB HgNBNa lsUBk jcCBxeZgZgkg (காதலர்களை) oskBkgZeZB. OaNekB maZBlg oqmvkZBkvZB caZBZgk BcgolBlvme zoBovkg bZvZB msj KabBmg yaXBXnBZg ksjv- Ze;pvxqlB bvZV zhBneZgZB Pv, kehBhv:xs lV clBLvkB Zglv dsjBdBdvovxemB. zLbe xfkB oqbla keZgcB HtngZB dsogjBkZB cvZgcvZwxB pemBlvme GxebgkBmceZBkZB csZBkeZgZB malBlgZgcB ZvmBkC ZV:lBl kgCBCgZB lsZg kNXBLabBnBjv;xslv csNv zoBovkg uZBZbgZB dsjBdBdvjemB! zUBkgZ B]eZbeZgZBkZB,

      zUBkgZB ogmBj bvbjgCg ovZBba nqkgcB nvkBkgmB.
                                        Fmi, 
Lajs F}BCvuaxs ooa Z:ZBkaCBoeZB yhg.cOgja..                                    zUBkgZB zbxB……………
      
                                                     
          பை4கு
        தி3வொ லேகு

ப்ரேம ஹொய பை4கு ஜுக்கு ஆஸிர்வாத்.

     ஸௌராஷ்ட்ர தே3ஸும் கி.பு2.(கிறிஸ்து உஜன் பு2ள்ளொ) 50ம் ரீ; கி.ப2.(கிறிஸ்து உஜே ப2ல்லோ) 5 லெந்து க்ஷத்ரப மெனத்தெ ரஜா வம்ஸாவளி ராஜ் ஜல்லேத் ஹொதிரேஸ்.தெமாம் அந்தங்கன் ராஜ்ஜலெ ரஜோ தி2ன்வொ ருத்ரஸிம்ம;. தெகொ தி3வொ சந்திரகு3ப்து ஜிகி2 மொரட்டியொ. தீ வேள் ரீ; ஸௌராஷ்ட்ர ப்ரதேஷ் மௌரிய வம்ஸாவளி ஸௌஸனவேஸ். தி3வொ சந்திரகு3ப்துகு பெ3டொ பை2லோ குமாரகு3ப்து.தெக காலு கி.ப2. 473 மெனி (E.Thurston) E.தஸ்டன் மெனத்தெனு லிக்கிராஸ்.

      தீ குமாரகு3ப்து டங்கெ டங்கினிம்,’’ பட்டவாயகன்னுக் ப3ல்வந்துகன் கு3ஜராதும் தெ3க்ஷிண் கெட்டர் காப் ஜவடெ3ஸ்’’—மெனி ஸே. எல்லெ பாலி பா4ஷாம் லிக்கிறாஸ். ஹோயதி அம்ரெ பை4ன் ஒண்டெனு(ஓஸி லிபி பிரசாரகணு) ‘ஸௌராஷ்ட்ர லிபி புராதனு ஹொய லிபி மெனத் தீ டங்கினி ககோ தீ லிபிம் நீ;?’-மெனி புஸிராஸ். டங்கெத்தெனொ குமாரகு3ப்து. தெக மாத்ரு பாஷொ பாலி. தெனொ தெகொ மாத்ரு பா4ஷாம் டங்கிரியொ. அம்ரெ விவருனு டங்கெ தீ டங்கினி, ஸௌராஷ்ட்ர பா4ஷாம் டங்குனாத்தெஹால் அம்ரெ பா4ஷோ ஸௌராஷ்ட்ர பா4ஷொ நா; மெனத்தெயா? பாலி பா4ஷா டங்கினிம் பாலி லிபிம் டங்குனாத்தக் – எனு ஸௌராஷ்ட்ர பா4ஷாக் நாகரி லிபி ஓஸிகன் க2ள்ளரிய ஸொகன் – ஸௌராஷ்ட்ர லிபி ஓஸிகன் க2ள்ளி டங்கன்ஹா?—மெனத்தெ ருவ்வொ ஹட்வி ஸனோ.! ஸௌராஷ்ட்ரானூஸ் ஸௌராஷ்ட்ர லிபிம் லிக்கன் ஸெக்கரானி,-- ஈ லெக்ஷணும் பாலி பா4ஷா டங்கினிம் ஸௌராஷ்ட்ர லிபி தெ3க்கானி மெனிபுஸி லிக்கரியொ கௌதுகன் நீ;? இ ந;ன்ன விவர்மெள்ளி களனாத்தெகொ ஒண்டெ பத்திரிகொ ஸ்ரேயங்க3மு ‘ஸௌராஷ்ட்ர மொழி ஆராய்ச்சியாளர்’—மெனிமெளி நுதி3 கெரி முஸட்டியொ. லாஜ் .நீ:’’

         இ மாண்டே3ஸார் டங்கினி ‘மால்வா’ மெனத்தெ கா3ம்மு ஸேத்தெ. விஸ்தார்கன் – மஹாகவி ஹொய வத்ஸபதி மெனத்தெனு க3வெ காவிய ரஸனொ ஸெந்தொ இ டங்கினி ஸே. இ டங்கினிம் ரீ; அவ்ரெ ஒள்டு3ன் கோனக் ஜிவ்ராஸ் மெனத்திஸா ரஸனொ பொந்தெ3 விவர்னு களாரேஸ். அவ்ரெ அம்மானுன் கெ3ளாம் புஷ்ப ஹாரமுன் க4ல்லி ஜிலேத் ஹொதாஸி மெனத்தெ பெ4ளி ஸிங்கா3ர்கன் ஸங்க3ரேஸ்.

         பாலி பா4ஷாம் ஸேத்தெ தீ டங்கினிம், ‘’ அத்தொ ஜவ்ணின், ஒந்துன் பால்யம்கன் --- வஸீகரம் ஸெந்தொ, வட்கேகன் க3ல்லத்திஸா ஹாரமுன், பானுன் க4ல்லிகின் ஹாதும் பூ2லுன் கொ2ள கெர்லிகின் ஹொதாஸ். ரி;யெத் மெள்ளி தெனு பஷுதும் தீ3பொரொகன் ஸேத்தெ பொ3ட்டாம் ஸிவெ சொவ்ளி, ஸௌலொ பி2ல்லன் பு2ள்ளொ தெங்க ரமண்யானுனுகு (காதலர்களை) தெ3க்குனான், தொ3ளாக் ஸொந்து தே3ஸிகன்கின் மொன்னுக் முத3த்திஸா அத்3தி3கு வனின் ஸெர கொ3வ்ஸு பொ3ட்டல்னு கெரி நா;ஜியேத் விநி அப்லானுன் ஜீ, காப்ரி;யெ தீ மத்திக் நுதி செர்ச்சிதியாஸ். அத2வா, யோக் தே3வதொ கானும் பூலுன் செது3ர்கன் மினுமினைய் ஸாஸ்திஸா உடாவுக் ஸமான்கன் மென்கானுன் ஸொத்துனும் நிஸ்கண நீ;த்த குண்ணுன் தெனு களட்தொ2வ்ல்ரி;யெதி மெளி அத்3தி3கு ஹன்னவ்வுன் செர்ச்சில்ராஸ்.! அங்குன் ஞானவானுன்கன், பொ3லீம் ஹொயெ புத்3தி4 ஸெந்தொ தெனு ஹொதிராஸ்.

        அங்குன் துஸ்ர விவருணு தி2ன்வொ லேகும் லிக்குஸ்.

                                        இஸக3
               தொரெ இஷ்ணி ஹொயெ த3தொ3
                         
                 ந:ன்கொண்டா3ன் ப3பு சாரநாத்.

Wednesday 8 May 2013

‘’பை4கு’’ - ஸௌராஷ்ட்ர லிபிம்

Ywkg…1           Hwn  nqkg

     cajs caZBZg yajs     EmVjBbeoB  mUBivnv  cajs  hBjqc  uaxs  Ywkg  blBleyZBBBBBBovZvkZB nvkBkjvxa Hwn nvkvlcB.  zcBjs  hBjoeZ uaxs  igcBhg, Ye}a  sZllvmeZB  bv}xcgZmBkv  lak  bvbjBkZB  kn[BZ  csZmBls  EmBlecB  J nvkBkZB  zbqmB.


    Lak  kNexB  htjBbgcg  zcv  pvbBnqlB  uals  yg]v  mrje}BXBjcB  csZmBlvme  hgCBCg(hgZBZg) yajs oqmB csZmBls. lV oqmB  hgZBZg  yajs ogmB  csZv cV  esZZB zbsxa  kakZe  csZslv  yibeZB  Kv}BXg  lV oqmgcB  jepBpnBjvxa.  lqXB  mqlBls  mfcZelB  ObBja  pkBkg  hBjmvoBOv msj mqlBls. lV ObBjecB  mqlBlvme  nvUBig oqbB  ogbeom  pBxflvjB  nvUBigZgcB Ak.


    Lv ObBjecB YelBkgCB[e csZv lVjBlBlg ksXBXf mq. LqXBjV:mB  Kv}BXg ogbg YgnfkgjB jv: bwkgCBXgkg  pelBlakB  ZvkvNsjacsZv Yeiblcg  bvxjBb mBKZBlgcB lVmBiN xfkBb  zOBxexgcB  cgnBna mBnfkg jV mab mBnfkB  nsZBlgcB mUBivjemB.


     lvmeZB  oqb yg]vjB  GPq  mBjq}BXg  uaxs  igcBhg  zcBjs  igeBhg. lvmeZB  oqb  igcBhgZB  bomBlvme  Ye}a owb  Ye}akZtmB j:Zf  csZlBls  mUBigZelBlkgmB  kNNBNgbexB. R bvbjgZB  kNNBNslBlsZg  FktlsZg  Ye}eYvceZvkZB  uaxBxeZB  csZlBls  mUBiZB  bqmBZV:


     zcBjs  igcBhg lV kengcB  mrje}BXBj oqmgcBjV: R osdvZB

hfkgcB  kfZk zbBjvxa  csZlBlscecB  obB[a  GZBZa  AyvjB  uaxs

zYvhBjexcgZB  Gpvmq. lgjvXq jpeZB Ps[ekB  zbsuenB  zcv lsUBka

OkBkv  Ocv  zbBjvxelBlsZg  csZjemB.


      Lvxa  msjBk  uaxs  djvlBjg  Ze:


      Zcv OkBkv Ocv  zbBxelBlsZg  Ze:  Ds[a  cnBnlBlvme  hjekBjccB  haZBovxelBlsZtmB.


      Mrje}BXBj oqmB  djvltcB  lgjv[q  jpeZB ps[ekB  zbBj:lf  lsUBk  bsogjB  zcv kfZkB  OsxBjvxUBkZBhjekBkvjc  msj ps[a  cnBjemB  csZlBls  mjmBblv ZsoBov ksXBXjBkVZB mgZBogjg ksXBXjgcB nskBkgZg kaoBov  ps]BpscgZB lgXBXv ha[v ualsmB csZlBlscecB Jv: zcBjs ANB]vxeZB lV lgjv[s jpeZB msj kfZkB bsogjB Ps[a iNBjemB csZlBls kNnBngbexB

      Fmaj:l, zcv R OsXBdZB hfkgcB zblBlkB uglg kexf?-csZv hgmgbexB. Lska cajs pbBZv mUBigmB.

     ZcBjs  ANB[vxeZB  jv}vZBkZB  ualvjemB  csZlBls  mrje}BXBj  djvlgcB Jv: kNejsmB.(Ska bvbjBZg cV nvkBkvjvxf  மொழி வழிச் சிந்தனைகள்csZlBls blBleYZBOvZvcB dvZBlZw- 2cB- bvmBlejBkZB nvkBkvjqmB lscecB mVngbexB)

    Lsk msjeb[v ci bvZB mfcZelB ObBjecB oqbgkB hpq uaxs bmBljBZg zcBjs ANB[vxeZtmB bvZv oqlBls csZlBls jVlvkZB ualvjqmB. Lvme cie ZvhgClBbcB mvxq mspBpq oqmg jpeZB zcBjs ANB[vxeZgkB LsUBka owmgkg zbf-csZv yabBjemB. Yabv csNv oqb oqmB uaxs mrje}BXBj oqmB ma[v pelBlkB hvjqbB ZV:lBlkB AovjemB. lsUBk LsbB[ jpeZB ynBbZBlgksjv yanBpVjBxemB csZlBls 473-ugC AjBmg-   ceCBXmejB XUBkvZvcB Jv: pZBngbexB.

       FlBkxV GOejCeZB jlf R ceCBXmejB XUBkvZv cV kkf mUBiZB zbsxa csZlv lskf Akq bv}q}B uaxs kejC mq. kvmZecsZlv, LsbBX ]eZbeZgZB zcBjs Ye}e EjexBdBdv ksjjvxacsZv mqlBls-ZV:lBls nvkBkZB ZvkvNBjemB. LscecB ACBXs,hgjelZ nvhVmB mrje}BXBj nvhv csZlv ceCBXmejB XUBkvZv kkf hgjelZ nvhvcB nvkBkvjeZv- csZZB hvmlBlZcB  uaxs hgmvZv. Lska cajs pbBZvkZB,ceCBXmejB XUBkvZv kka mrje}BXBj nvkBKvlgcB  NVkBKvjeZv, zcv lsXBdvCg hgXa zblBlvme kejCa kexf?-csZlBlvme bvbjgZB ovb nqkgcB nvkBkgmB

                                    Fmi,

Lajs hBjqc uaxs ooa- Z:ZBkaCBXeZB  yhgcOgja.

‘’பை4கு’’.....1.....பை2ல லேகு.



        மொரெ மென்னு பொ4ரெ ஆசீர்வாத்3 ஸங்கி3லி மொரெ ப்ரேம ஹொயெ பை4கு வத்தாப4ந்தி3னிகன் லிக்கரியோ பை2ல லிகிதம்.


அம்ரெ ப்ரதா3ன ஹொய கு3ம்பு (இனம்),பா4ஷொ மெனத்திஸான் விஷயமுனஸ்கி தொக விவர்கன் களட்3னஸ்தெ ஆஸ்தாம் ஏ லிக்கன் அவேஸ்.


தொக களாய்,’’பூர்வுமு அமி ஜிவ்லேத் ஹொதெ பு4ஞி ஸௌராஷ்ட்ரம் மெனஸ்திஸா புன்னு பொ4ரெ தே3ஸ்’’-மெனத்தெ. தீ தே3ஸ் புன்னு பொ4ரெ தே3ஸ்மெனி மீ மெனன் அவெயொ கொகனா மெனதி ப43வான் கீஷ்டு தீ தே3ஸும் ராஜ் ஜல்ரியொ. தேட் ஸேத்தெ ஸோமநாத்2 4வ்ரொ ஜு2க்கு ப்ரஸித்3தி4ஸெர ஸேத்தெ. தீ த4வ்ராம் ஸேத்திஸா லிங்கு3தேவ் து3வாத3ஸ ஜ்யோதிர் லிங்கு3னும் ஒகெ. தீ த4வ்ராம் பா4த் குண்டாமெனி ஒக தீர்த்து கெட்டோ ஸே.தேட்ரீ;ஸ் கீஷ்டுதே3வு பு4லோகுர் ரீ; வைகுண்டுகு ஜாத்தொக் நிகிளெயொமெனி பா43வதமு வியர்வ ஸ்கந்தும்தீஸ்க3ள யோக்வ அத்4யாயும் முல்லொ ஸ்லோகு ரீ; ஸொவ ஸ்லோக் லெந்தும் ஸங்கி3ராஸ்.


        திஸான் தே3வ பு4ஞிர் உஜே ஸ்ரேஷ்ட்டுஹொயெ கு3ம்பு அம்ரெ ஸௌராஷ்ட்ர கு3ம்பு. திஸான் தே3வகு3ம்புன் வத3ஸ்திஸா பா4ஷொ தை3வ பா4ஷொகனூஸ் ர;னொ மெனத்தெ ஸங்கு3னாத் தகுஸ் களள்ளுவாய். ஈ விவருன் களள்ளெத்தெனு இகூதெனு பா4ஷாபி4மானின்கன் ஹொய்யான் மெனத்தெ ஸங்க3ன் வேஸ்நீ;.


அம்ரெ கு3ம்பு தீ காலும் ஸௌராஷ்ட்ரதே3ஸும் ரீ;ஈ தெக்ஷன்

போகும் கோனக் அவ்ரியொ மெனத்தெமாம் தெ2வ்டொ3 உன்னோ ஒபிர் ஹொயெ அபி4ப்பிராயமுன் உஜிஸே. துரிடெ ரஜான் ஜெ2டா3க் அவெஹால் அமி தெங்கொ த4க்கி த4மி அவ்ரியாத்தெனு மெனி விவருன் களனாத்தெனு மெனராஸ். ஸெர்க்க ஹோயெ சரித்ரு நா;


        அமி த4க்கி த4மி அவ்ரியாத்தெனு நா; ஜெ2டொ3 மல்லத்திஸா பராக்கிரமு பொந்தி3யாத் தெனூஸ்.


        ஸௌராஷ்ட்ர தே3ஸ் சரிதும் துரிடே3 ரஜான் ஜே3டா3க் அவ்ர;தோ தெங்க வெது3ர் அமி கோனக்தெ4ய்ரியங்கன் பராக்கிரம ஸெர ஜெ2டொ3 மல்ராஸ் மெனத்தெ,’’ ஸரஸ்வதி நெத்3தி3 கெட்டர் கின் ஸுந்து3ரு கெட்டரும் லெக்குனு கொத்3தி3 ஜெஞ்ஜெமுன் துட்டி பொடி3 ஹொதேஸ்’’மெனெத்தெமாம் ரீ; அம்ரெ ஒள்டி3யான் தீ துரிடெ3 ரஜான் ஸெர கோனக் வெது3ர் ஜெ2டொ3 2ள்ராஸ் மெனத்தெ களல்லுவாய்.


இஸொ ர;தொ அமி ஈ தெ4க்ஷண் போகும் அவத்தக் ஹேது காயோ?-மெனி தூ புஸுவாய். தெகோ மொரெ ஜவ்நி ஸங்குஸ்.


அம்ரெ ஒள்டி3யான் ரிஷின்கன் ஹொதிராஸ் மெனத்தெ ஸௌராஷ்ட்ர சரிதும் ரீ; களாரெஸ்.(எகொ விவர்னு மீ லிக்கிரியொ மொழி வழிச் சிந்தனைகள்-மெனத்தெ வத்தாப4ந்தி3ம்சிந்தனை-2ம் விஸ்தார்கன் லிக்கிரேஸ் தெல்லெ தெமாம் ஸீலுவாய்.)


தெக ஸெராவடி மக3 வின்னிம் ஜு2க்கு நிபுணுன்ஸோமநாத் த4வ்ராம் தே2வுக் பஜெ ஹோயெ வஸ்தர்னு அம்ரெ ஒள்டி3யானுன் விநி தே3த்தெ மெனத்தெ ரீதிகன் ஹொதிரேஸ். திஸா மகா3 நிபுணத்துவம் ஸியெ ஜெஜ்ஜெ தேஸு ரஜான் அம்ரெ ஒள்டி3யானுக் தெங்கொ தே3ஸுகுஅவோ-மெநி பொ3வ்ராஸ்.பொ3விமெளி தே3வ தே3ஸ் ஹொயெ ஸௌராஷ்ட்ர தே3ஸ் ஸொடி3 ஜாத்தக் ப்ரேவ் நீஸ்தக்(நீ;த்தக்)ரீ:ர்யாஸ். தெங்க தெ2வ்ட3 ரஜான் ப3ல்வந்துகெரி பொ3ல்ஜீரியாஸ்மெநத்தெ 473 ஹுண ஒர்ஸுமாண்டஸார் டங்கிநிம் ரீ: ஜல்லுவாய்.


இத்கயீ உதா3ரணாந் ர:தோ ஈ மாண்டேஸார் டங்கினி மீ க்கோ ஸங்கன் அவெயோ மெனெதி தெகோ ஒகே விஷேஷ்ஹொயெ காரண ஸே. கிஸநாமெநதி,  தெ2வ்ட ஞானவானுந் அம்ரெ பா4ஷா  ஆராய்ச்சி  கெரரியோமெநி புராதன லிபீஸ் ஸௌராஷ்ட்ர லிபி மெனெதி மாண்டஸார் டங்கிநி ககோ புராதந லிபிம் லிக்கிரானி! மெனன் பிஸத்தனம் ஹொயெ புஸிநி. தெகொ மொரெ ஜவ்நிகன் மாண்டேஸார் டங்கினி ககோ ஸௌராஷ்ட்ர லிக்கி3தும் லிக்கிராநி, அமி தக்ஷிண்புடொ அவத்திஸா காரணொ காயோ?’’மெனத்திஸா விவருன் தி3வ லேகும் ஆதா4ருந் ஸெர லிக்குஸ்


                                  இஸக3

         தொரெ ப்ரேம ஹொயெ 3தொ3       
                           :ன்கொண்டான் ப3பு.

             
                                                  அங்குன் அவய்








Ruvvoo Chindhanai Kero


          Amere Bhasam amee vaththo keran sikkedhanuk Lickkan sikkerani.Amco Menikin onetee sincar hoye libi remello Amee dhushro Bhasha libimuse lickkaras. menaththe ekke bhadho hoye samachar.

          Tamilnadum seththenu tamilumkin, karnatakam seththenu kannadamum, Andram seththenu Telugu Bhasham likkaras menes avere isthidhi ekke mosecone se menikin ruvvo avdee savo.

          Indho Voice of Kuso English basham avno podarese meneth kai     karano mene ruvvo avdee savo. Ame ashkidhenu avre Mahick morgiyath -- Ghenam dhikin Amre libi sikkereyes Amco esan onetee mose oye Isthidhi avraiya?

          More pramo bhore Nurunnuvo--Indhoreedhi thumi Sourashtra libi lickkaththak sikkuvo.More pramo bhore Javnannuvo thumi mellee Sourashtra libi sikkaththenu--sikkaduvo.Sikkunaththenu sikkee sikkaduvo.              

          Elle onedese Ame Avre Sourashtra Mahick kerareyo moorgath - Ghenam.